Tag: keheliya rambukwella

கெஹெலிய ரம்புக்வெல்ல வழக்கு ; ஏப்ரல் 27க்கு விசாரணை நிர்ணயம்

Mithuna- February 13, 2026

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்பத்தினர் சட்டவிரோதமாக சொத்துக்கள் ஈட்டியதாக லஞ்ச ஒழிப்பு ஆணையம் தாக்கல் செய்துள்ள வழக்கின் விசாரணையை கொழும்பு உயர் நீதிமன்றம் ஏப்ரல் 27 ஆம் திகதிக்கு ... Read More

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Mithuna- February 9, 2026

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ள மூவருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கின் மேலதிக விசாரணையை மார்ச் 14ஆம் திகதிக்கு ஒத்திவைக்க கொழும்பு உயர் நீதிமன்றம் ... Read More

கெஹலிய ரம்புக்வெல்லவின் மகள் சமித்ரி ஜயனிகா ரம்புக்வெல்லவிற்கு பிணை

Sasikala- February 6, 2026

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல முறைகேடாக ஈட்டிய பணத்தைச் சலவை செய்வதற்கு உதவியதாகக் கூறி, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அவரது மகள் சமித்ரி ஜயனிகா ரம்புக்வெல்லவை , தலா 50 இலட்சம் ... Read More

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் உறவினர் கைது

Mithuna- February 3, 2026

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் உறவினரான பண்டார ரம்புக்வெல்ல, இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் இன்று (03) காலை அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பணச்சலவை (Money ... Read More

கெஹெலிய ரம்புக்வெல்லவின் குடும்பத்திற்கு எதிராக குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

Mithuna- November 17, 2025

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல, மகள் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகள் மீது இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகள் தொடர்பாக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை ... Read More

கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான ஊழல் வழக்கு ஒத்திவைப்பு

Mithuna- November 12, 2025

முன்னாள் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட இரு பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மேலதிக விசாரணையை டிசம்பர் மாதம் 09 ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு கொழும்பு மேல் ... Read More

கெஹலிய ரம்புக்வெல்லவின் மகனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

Mithuna- November 11, 2025

முறையற்ற விதத்தில் சொத்துக்களை ஈட்டியமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவுக்கு எதிராக இன்று (11) கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.  இந்த வழக்கு இன்று ... Read More