Tag: Landslide
பிலிப்பைன்சில் நிலச்சரிவு ; 116 பேர் பலி
பிலிப்பைன்சை தாக்கிய டிராமி புயலால் கடந்த வாரம் அங்கு கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அங்குள்ள பல மாகாணங்கள் வெள்ளக் காடாக மாறின. இந்த வெள்ளப்பெருக்கில் பலர் அடித்துச் செல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து அங்கு ... Read More
நாட்டில் ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனமும் 06 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது. கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. Read More
நாட்டில் 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!
நாட்டைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் அதிகரித்து வரும் கொந்தளிப்பு காரணமாக, தற்போதைய மழை நிலைமை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில ... Read More
7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை !
நிலவும் மழையுடனான காலநிலையை அடுத்து 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி பதுளை, களுத்துறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை, ஆகிய மாவட்டங்களுக்கே இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை ... Read More
நாட்டில் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. காலி, களுத்துறை மற்றும் மாத்தறை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய ... Read More
நேபாள நிலச்சரிவு ; பலி எண்ணிக்கை 112 ஆக உயர்வு
நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இதனை தொடர்ந்து தலைநகர் காத்மாண்டுவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை ... Read More
மண்சரிவில் சிக்கி இந்தோனேசியாவில் 15 போ் பலி
இந்தோனேசியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 15 போ் உயிரிழந்தனா். மேலும் தொடா் கனமழை காரணமாக, சுமத்ரா தீவின் சோலோக் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கக் கொண்டிருந்த தங்கச் சுரங்கத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து ... Read More