Tag: Landslide

வங்கதேசத்தில் நிலச்சரிவு ; 6 பேர் பலி

Mithu- September 15, 2024

வங்கதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், டாக்காவில் இருந்து தென்கிழக்கே 392 கி.மீ. தொலைவில் உள்ள காக்ஸ் பஜார் மாவட்டத்தில் உள்ள அகதிகள் முகாமில் கடந்த வியாழக்கிழமை திடீரென நிலச்சரிவு ... Read More

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

Mithu- August 23, 2024

4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.  இதன்படி, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  அத்துடன், நிலவும் சீரற்ற ... Read More

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம்

Mithu- August 19, 2024

களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, புளத்சிங்கள மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் கலவான, எஹெலியகொட, எலபாத்த ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை, மாத்தறை, ... Read More

நேபாளத்தில் நிலச்சரிவு ; 07 பேர் பலி

Mithu- August 7, 2024

நேபாளத்தின் மேற்கே சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், பாக்லங் மாவட்டத்தின் பதிகத் கிராமப்புற நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தொடர் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பலர் சிக்கி கொண்டனர். 2 வீடுகள் ... Read More

3 வது நாளாக தொடரும் மீட்பு பணி ; பலி எண்ணிக்கை 282 ஆக உயர்வு

Mithu- August 1, 2024

கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய மலைக்கிராமங்களில் நேற்று முன்தினம் அதிகாலையில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் ஏராளமான மக்கள் மண்ணில் உயிரோடு புதைந்தனர். சிலர் வெள்ளத்தில் அடித்துச் ... Read More

2வது நாளாக தொடரும் மீட்புப்பணி ; அதிகரிக்கும் பலி எண்ணிக்கை ; 151 பேர் பலி

Mithu- July 31, 2024

கடந்த சில வாரங்களாக கேரளாவில் வயநாடு மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் அங்கு , நேற்று முன் தினம் (29) நள்ளிரவு 2 மணி முதல் அதிகாலை 6 மணிவரை அடுத்தடுத்து ... Read More

வயநாட்டில் நிலச்சரிவு

Mithu- July 30, 2024

கேரளாவில் கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் (28) பலத்த மழை பெய்ய தொடங்கியது. இதில் வயநாட்டில் பெய்த கனமழையால் நேற்று (29) நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் ... Read More