Tag: Litro Gas

லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

Mithuna- April 2, 2026

சமையல் எரிவாயு விலை திருத்தம் தொடர்பான இறுதி தீர்மானத்தை எதிர்வரும் 5 ஆம் திகதி வெளியிடவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய விலைத்திருத்த பட்டியல் நிதி அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், நிதி அமைச்சின் அனுமதி கிடைத்தவுடன், ... Read More

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கக்கூடும் ; லிட்ரோ நிறுவனம்

Mithuna- March 24, 2026

சர்வதேச வர்த்தக பதற்றம் காரணமாக, சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கக்கூடும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதிக்குள் எரிவாயு விலைத்திருத்தம் தொடர்பான இறுதி தீர்மானம் எடுக்கப்படும் ... Read More

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் 300 ரூயாபாயால் அதிகரிப்பு

Sasikala- March 10, 2026

லிட்ரோ எரிவாயுவின் விலையை இன்று (10) நள்ளிரவு முதல் அதிகரிப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோகிராம் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.300 ஆல் அதிகரிக்கப்பட்டு , அதன் புதிய விலை ... Read More

மார்ச் மாதத்திலும் எரிவாயு விலையில் மாற்றமில்லை

Mithuna- March 6, 2026

மார்ச் மாதத்திற்கான உள்நாட்டு எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதத்திலும் எரிவாயு விலையில் திருத்தங்கள் எதுவும் மேற்கொள்ளப்படாத நிலையில், இரண்டாவது மாதமாக ... Read More

3 லட்சம் வீட்டு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் ஆரம்பம்

Mithuna- February 23, 2026

லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் நிறுவனம் 03 லட்சம் வீட்டு எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கும் பணியைத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, இன்று (23) முதல் தொடர்புடைய எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு வெளியிடப்படும் என்று நிறுவனம் ... Read More

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை

Mithuna- January 8, 2026

2026 ஜனவரி மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு (Litro Gas) விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது என அந்நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. தற்போதைய லிட்ரோ எரிவாயு விலைகள்: சிலிண்டர் வகை விலை (ரூபா) 12.5 கிலோ ... Read More

லிட்ரோ எரிவாயுவின் விலை தொடர்பான அறிவிப்பு

Mithuna- October 1, 2025

மாதாந்திர எரிவாயு விலை திருத்தத்திற்கு அமைய இந்த மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் நிறுவனம் அறிவித்துள்ளது.  அதன்படி, இந்த மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று அந்நிறுவனம் ... Read More