Tag: lotus road

லோட்டஸ் வீதிக்கு தற்காலிக பூட்டு

Mithu- February 6, 2025

மருத்துவ பீட மாணவர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கோட்டை - லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து லோட்டஸ் சுற்றுவட்டம் வரையிலான ஓல்கோட் மாவத்தை பகுதியில் கடும் வாகன போக்குவரத்து ... Read More

லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டது

Mithu- June 28, 2024

கொழும்பு லோட்டஸ் வீதியை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை வங்கி ஊழியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக வீதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. Read More