Tag: M.S.Thowfeek

இனம், மதம், மொழி , வேறுபாடுன்றி நாட்டு நலன் கருதி செயற்பட வேண்டும் !

Viveka- August 22, 2024

ஜனாதிபதி தேர்தல், இனம், மதம் மற்றும் மொழி வேறுபாடுகளை பார்த்து வாக்களிக்கக்கூடிய தேர்தலல்ல எனவும், அனைவரும் நாட்டு நலனை மையப்படுத்திசிந்தித்து செயற்பட வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தல் ... Read More