Tag: Mahinda Rajapaksa

மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கான நீர் விநியோகம் துண்டிப்பு தொடர்பில் அறிக்கை

Mithu- February 14, 2025

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்ததுள்ளது. ... Read More

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் விஜேராம இல்லத்தில் நீர் வெட்டு

Mithu- February 13, 2025

விஜேராமவில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தங்கியிருக்கும் பகுதியில் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. 3 லட்சம் ரூபாய் நிலுவைத் தொகையை செலுத்தாததால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ... Read More

மஹிந்தவின் அடிப்படை உரிமை மனுவின் விசாரணை திகதி அறிவிப்பு

Mithu- February 6, 2025

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புப் படையினரை 60 அதிகாரிகளாக குறைப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை மார்ச் 19 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் ... Read More

இந்திய உயர் ஸ்தானிகருடன் மஹிந்த ராஜபக்ஷ இடையில் சந்திப்பு

Mithu- February 5, 2025

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.  இந்த சந்திப்பானது இன்று (05) காலை கொழும்பில் உள்ள விஜேராம இல்லத்தில் இடம்பெற்றது. ... Read More

அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிவித்தல் விடுத்தால் மஹிந்த ராஜபக்ஷ ஒரு நிமிடம் கூட அந்த வீட்டில் இருக்க மாட்டார்

Mithu- February 3, 2025

அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிவித்தல் விடுத்தால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்யத் தயார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். மேலும் ... Read More

மஹிந்த ராஜபக்ஷ அமைதிக்கான நோபல் பரிசை வென்றிருப்பார்

Mithu- January 29, 2025

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுதலைப் புலிகளுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தால் அமைதிக்கான நோபல் பரிசை வென்றிருப்பார், ஆனால் அவர் செய்ய வேண்டியதைச் செய்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ... Read More

மஹிந்த ராஜபக்சவுக்கு ஏதேனும் நடந்தால் முழு நாடும் கொந்தளிக்கும்

Mithu- January 27, 2025

மஹிந்த ராஜபக்சவுக்கு ஏதேனும் நடந்தால் முழு நாடும் கொந்தளிக்கும். பிறகு கோட்டாபய ராஜபக்ச சென்றதைவிடவும் மோசமாகவே தற்போதைய அரசுக்கும் செல்ல நேரிடும். எனவே, மஹிந்த மீது கைவைக்க கூடாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ... Read More