கொழும்பு மாவட்டம் – பொரளை தேர்தல் முடிவுகள்!

கொழும்பு மாவட்டம் – பொரளை தேர்தல் முடிவுகள்!

2024ஆம் ஆண்டு நாடளுமன்றத் தேர்தலின் கொழும்பு மாவட்ட பொரளை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

தேசிய மக்கள் சக்தி – 24,318 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி – 9,246 வாக்குகள்

புதிய ஜனநாயக முன்னணி – 1,654 வாக்குகள்

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 1,122 வாக்குகள்

சர்வஜன அதிகாரம் – 597 வாக்குகள்

ஐக்கிய ஜனநாயகக் குரல் – 585 வாக்குகள்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)