Tag: Mahinda Rajapaksa

மஹிந்த ராஜபக்சவின் ஊடகப்பேச்சாளராக ரவீந்திர மனோஜ் கமகே நியமனம்

Mithu- December 30, 2024

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ ஊடகப் பேச்சாளராக சட்டத்தரணி ரவீந்திர மனோஜ் கமகே நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் திகதி முதல் இந்த நியமனம் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், நியமனக் கடிதம் சட்டத்தரணி மனோஜ் ... Read More

மீளாய்வு செய்த பின்னரே மஹிந்தவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது

Mithu- December 30, 2024

மஹிந்த ராஜபக்சவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை என புலனாய்வு பிரிவுகள் மீளாய்வு செய்த பின்னரே அவருக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு அறிவித்துள்ளது. புலனாய்வு பிரிவு வழங்கும் சாட்சிகளின் ... Read More

மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாக்க வேண்டியது நாட்டின் பொறுப்பாகும்

Mithu- December 30, 2024

வடக்கு, கிழக்கில் உள்ள சில இராணுவ பாதுகாப்பு அரண்கள் நீக்கப்பட்டுள்ளன. இவ்வாறு வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி சூழ்ச்சி நடக்கலாம். எனவே, பாதுகாப்பு தரப்புகள் விழிப்பாகவே இருக்க வேண்டும் என்று அம்பிட்டிய சுமணரத்ன தேரர் ... Read More

மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை

Mithu- December 27, 2024

அரச புலனாய்வுத் தகவல்களின்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மீது ஆளில்லா விமான ட்ரோன் தாக்குதல் நடத்தப்படும் என்ற அச்சுறுத்தல் எதுவும் இல்லையென பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல ... Read More

மஹிந்த ராஜபக்ஷவுக்கு கொலை மிரட்டல்

Mithu- December 25, 2024

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் மற்றும் விடுதலைப் புலி குழுக்களிடமிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) சட்டத்தரணிகள் சங்கத்தின் உப தலைவர் மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். ராஜபக்சேவின் ... Read More

மஹிந்தவுக்கு ஏதேனும் நடந்தால் அரசாங்கமே அதற்க பொறுப்பு கூறவேண்டும்

Mithu- December 24, 2024

 மஹிந்த ராஜபக்சவை இலக்கு வைத்து ட்ரோன் தாக்குதல் அச்சுறுத்தல் உள்ளது. ஐ.எஸ். அமைப்பு உள்ளிட்ட தரப்புகளிடமிருந்தும் அச்சுறுத்தல் உள்ளது என அறிக்கை வழங்கியும், அவருக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. எனவே, மஹிந்தவுக்கு ஏதேனும் நடந்தால் அரசாங்கமே ... Read More

அரசியல் பழிவாங்கலுக்காகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்குரிய பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது

Mithu- December 20, 2024

அரசியல் பழிவாங்கலுக்காகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்குரிய இராணுவ பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டீ.வீ. சாகன தெரிவித்துள்ளார். மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று ... Read More