Tag: Manmohan Singh
மன்மோகன் சிங்கின் மறைவுக்கு சஜித் பிரேமதாஸ இரங்கல்
இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று (31) கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் மறைந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்குக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். Read More
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பிரதமர் ஹரிணி அஞ்சலி
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய அஞ்சலி செலுத்தியுள்ளார் அதன்படி பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று (30) கொழும்பு 03, காலி வீதியில் அமைந்துள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் அவரது இறுதி ... Read More
மறைந்த மன்மோகன் சிங்கிற்கு அஞ்சலி செலுத்திய மஹிந்த ராஜபக்ச
மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமருக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இரங்கல் புத்தகத்தில் கையொப்பமிட்டு, முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அஞ்சலி செலுத்தினார். Read More
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க டுவிட்டர் பதிவொன்றை இட்டுள்ளார். அந்த இரங்கல் செய்தி வருமாறு, நான் எனது சார்பிலும், இலங்கை மக்கள் ... Read More
இந்தியாவின் முன்னாள் பிரதமருக்கு ரணில் நேரில் அஞ்சலி
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன் மோகன் சிங்கிற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (27) புதுடெல்லியில் இறுதி அஞ்சலி செலுத்தினார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மன்மோகன் சிங்கின் மனைவி குர்ஷரன் கவுர் ... Read More
இந்தியாவில் 7 நாட்கள் துக்கம் அனுஷ்டிப்பு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு காரணமாக, 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இன்று (27) காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூடி இரங்கல் கூட்டமும் நடைபெறவுள்ளது. Read More
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் !
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92), உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு இந்திய பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் ... Read More