
மறைந்த மன்மோகன் சிங்கிற்கு அஞ்சலி செலுத்திய மஹிந்த ராஜபக்ச
மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமருக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இரங்கல் புத்தகத்தில் கையொப்பமிட்டு, முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அஞ்சலி செலுத்தினார்.