Tag: mannar

மன்னார் இராணுவ பயிற்சி முகாமில் 500 இற்கும் மேற்பட்ட வீரர்கள் தனிமைப்படுத்தல்

Mithu- November 18, 2024

மன்னார் - யாழ் பிரதான வீதி பெரியமடு கொமான்டோ இராணுவ பயிற்சி முகாமில் சுமார் 500 இராணுவ வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த பயிற்சி முகாமில் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவ வீரர்கள் 25 பேருக்கு ... Read More

மன்னாரிற்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய விஜயம்

Mithu- November 4, 2024

பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்றைய தினம் (4) காலை மன்னாருக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு வருகை தந்தார். பாராளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை ஆதரித்து மன்னார் நகர ... Read More

யுவதியை காப்பாற்றிய பொலிஸ் சார்ஜன்ட்

Mithu- September 30, 2024

மன்னார் பிரதான பாலத்திலிருந்து குதிக்க முயன்ற யுவதி ஒருவரை போக்குவரத்து பிரிவு பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் காப்பாற்றியுள்ள சம்பவமொன்று இடம் பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்று (29) காலை மன்னார் ... Read More

சாள்ஸ் நிர்மலநாதனை சந்தித்தார் ரணில்

Mithu- September 18, 2024

மன்னார் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்காக   வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மரியாதையின் நிமித்தம்   பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனை அவரது இல்லத்தில் நேற்று (17)   சந்தித்திருந்தார். இதன் போது மன்னார் தமிழரசு ... Read More

மன்னார் நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு

Mithu- August 29, 2024

மன்னார் நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்றைய தினம் (29) பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டனர். இதன் காரணமாக இன்றைய தினம் (29) அழைக்கப்பட்ட அனைத்து வழக்கு விசாரனைகள் பிரிதொரு தினத்திற்கு தவணை இடப்பட்டுள்ளது. மன்னார்  மேல் நீதிமன்ற ... Read More

பட்டாரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து- மூவர் படுகாயம்

Mithu- August 28, 2024

மன்னார் உயிலங்குளம் பகுதியில் நேற்று (27) பட்டாரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் 03 பேர் படுகாயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மன்னார்- மதவாச்சி பிரதான வீதி ,உயிலங்குளம் ... Read More

மன்னார் சிந்துஜாவின் கணவர் உயிர்மாய்ப்பு

Mithu- August 25, 2024

மன்னார் வைத்தியசாலையில் அண்மையில் உயிரிழந்த இளம் தாய் சிந்துஜாவின் கணவரான எஸ்.சுதன் (26 வயது) அவரது சொந்த ஊரான வவுனியா பனிக்கர் புளியங்குளத்தில்   தவறான முடிவெடுத்து, சனிக்கிழமை (24) இரவு  உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் ... Read More