Tag: Mano Ganesan
புதிய அரசமைப்பு மூலமே நாட்டின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்
“புதிய அரசமைப்பு அமைக்கப்பட வேண்டும். அதன் மூலமே நாட்டின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும். பொருளாதாரப் பிரச்சினைக்குத் தீர்வு கண்ட பின்னர் தான் புதிய அரசமைப்பு தயாரிப்புக்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவிப்பதை ... Read More
மனோ கணேசன் – ஜூலி சங் இடையில் சந்திப்பு
தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனுக்கும், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலிசங் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (03) கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவரின் இல்லத்தில் இடம் பெற்றது. இனப்பிரச்சினைத் தீர்வுக்கான நகர்வு, அதிகாரப் ... Read More
ஜனாதிபதிக்கு மனோ கணேசன் அவசர கடிதம்
தோட்டங்களில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் முயற்சியை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். ,இரத்தினபுரி, எகலியகொடை மற்றும் சன்டர்லேன்ட் ... Read More
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி வெளியீடு!
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக மனோ கணேசன், நிசாம் காரியப்பர், சுஜீவ சேனசிங்க மற்றும் மொஹமட் ... Read More
மனோ கணேசனுக்கும் தேசிய பட்டியல் வழங்குமாறு செந்தில் தொண்டமான் சிபாரிசு
இலங்கையின் புதிய பாராளுமன்றத்தில் கொழும்பு மாவட்டத்தில் தமிழர் பிரதிநிதித்துவத்தை ஐக்கிய மக்கள் சக்தி உறுதிப்படுத்த வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ... Read More
மனோவுடன் இணைந்தார் பாரத் அருள்சாமி
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் உப தலைவர் பாரத் அருள்சாமி தமிழ் முற்போக்கு கூட்டணியில் இணைந்துள்ளார். குறித்த நிகழ்வு நேற்று (08) கொழும்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையில் இடம்பெற்றுள்ளது. ... Read More
பொதுத்தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆறு ஆசனங்களுக்கு மேல் கைப்பற்றும்
பொதுத்தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆறு ஆசனங்களுக்கு மேல் இம்முறை கைப்பற்றும் என்று கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மேலும் அவர், “தமிழ் முற்போக்கு கூட்டணி இம்முறை கொழும்பு, நுவரெலியா, கண்டி, பதுளை, ... Read More