Tag: march
மார்ச் மாதத்திலும் எரிவாயு விலையில் மாற்றமில்லை
மார்ச் மாதத்திற்கான உள்நாட்டு எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதத்திலும் எரிவாயு விலையில் திருத்தங்கள் எதுவும் மேற்கொள்ளப்படாத நிலையில், இரண்டாவது மாதமாக ... Read More
பாராளுமன்றம் மார்ச் 03ஆம் திகதி முதல் 06ஆம் திகதிவரை கூடும்
பாராளுமன்றம் மார்ச் 03ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த 18ஆம் திகதி சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் கூடிய ... Read More
சதொச ஊழல் வழக்கு ; மேன்முறையீடுகள் மார்ச் மாதம் விசாரணை
ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுக்களை மார்ச் மாதம் 09 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் ... Read More
2026 முதல் டிஜிட்டல் அடையாள அட்டை
டிஜிட்டல் பொருளாரத்தை மேம்படுத்துவதற்காக 2026 ஆம் ஆண்டுக்கு 25,500 மில்லியனுக்கும் அதிக முதலீட்டை பெறவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சிக்காக டிஜிட்டல் பொருளாதார பேரவை ஸ்தாபிக்கப்படும். 2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ... Read More
மார்ச் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு நாளை
மார்ச் 2025 மாதத்திற்கான நிவாரண உதவித்தொகை இன்று(12) வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று நலன்புரிப் பலன்கள் வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி, 1,732,263 பயனாளி குடும்பங்களுக்கு ரூ.12,597,695,000 தொகை விநியோகிக்கப்பட உள்ளது. அதன்படி, சம்பந்தப்பட்ட ... Read More
மார்ச் 11ஆம் திகதி முதல் மேலதிக வகுப்புக்களுக்கு தடை
2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (சா/த) பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி பட்டறைகளை நடத்துவதற்கு மார்ச் 11ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. Read More
எதிர்வரும் மார்ச் மாதம் இறுதியில் உள்ளாட்சிசபை தேர்தல் நடைபெறும்
எதிர்வரும் மார்ச் மாதம் இறுதியில் உள்ளாட்சிசபைத் தேர்தல் நடைபெறவுள்ளதை ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தியின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான வைத்தியர் நிஹால் அபேசிங்க உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் அவர்,'' பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே தற்போதைய சூழ்நிலையில் ... Read More

