Tag: Mavai Senathirajah

மாவையின் புகழுடலுக்கு யாழ். இந்திய துணை தூதுவர் அஞ்சலி

Mithu- January 30, 2025

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராசாவின் புகழுடலுக்கு, யாழ். இந்தியத் துணைத் தூதர் சாய் முரளி அஞ்சலி செலுத்தினார். Read More

மாவை சேனாதிராஜாவின் மறைவுக்கு எதிர்க்கட்சித்தலைவர் இரங்கல்

Mithu- January 30, 2025

மாவை சேனாதிராஜாவின் மறைவுக்கு எதிர்க்கட்சித்தலைவர் மாவை சேனாதிராஜா இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து முன்நின்று, பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்பிய, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் ... Read More

மாவை சேனாதிராஜாவின் இறுதி சடங்கு குறித்த அறிவிப்பு

Mithu- January 30, 2025

அமரர் மாவை சேனாதிராசாவின் இறுதிசடங்கு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி எதிர்வரும் 02/02/2025, ஞாயிற்றுகிழமை பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் அன்னாரின் இல்லத்தில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More

இலங்கைத் தமிழர்களின் வரலாற்றில் இன்னொரு அத்தியாயம் முடிவுக்கு வந்தது

Mithu- January 30, 2025

அமரர் மாவை சேனாதிராஜாவின் இயற்பெயர் சோமசுந்தரம் சேனாதிராஜா. அவரின் சொந்த ஊர் மாவிட்டபுரம் என்பதால் ஊரின் பெயருடன் மாவை சேனாதிராஜா என அழைக்கப்பட்டார். இவர் யாழ்ப்பாணம் மாவட்டம், மாவிட்டபுரத்தில் 1942 ஆம் ஆண்டு ஒக்டோபர் ... Read More

மாவை சேனாதிராஜா அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி

Mithu- January 28, 2025

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், பாராளுமன்ற முன்னாள் உறுப்பினருமான மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. வீட்டில் ... Read More

ஜனாதிபதி தேர்தலில் ரணில் வெற்றி பெற்று தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பார்

Viveka- September 8, 2024

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்று தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வடமாகாண அபிவிருத்தியை உறுதிப்படுத்துவார் என தாம் எதிர்பார்ப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். ... Read More