Tag: Mexico
மெக்சிகோவில் கனமழை ; 64 பேர் பலி
மெக்சிகோவின் மத்திய மற்றும் தென்கிழக்கு மாநிலங்களில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த கனமழையில் சிக்கி 64 பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மக்கள் வசிக்கும் தெருக்கள் ஆறாக மாறி வெள்ளம் பெருக்கெடுத்து ... Read More
மெக்சிகோவில் கனமழை ; 28 பேர் பலி
மெக்சிகோ நாட்டின் அருகே ரேமண்ட் புயல் உருவாகியுள்ளது. இந்த புயலால் மெக்சிகோவில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அந்நாட்டின் வெரகுரூஸ், குவாரடிரோ, ஹிடல்கோ, ... Read More
மெக்சிகோவில் மேயருக்கும் பெண் முதலைக்கும் திருமணம்
மழை வேண்டி, மேயருக்கும் பெண் முதலைக்கும் பொதுமக்கள் திருமணம் செய்து வைத்த வினோத நிகழ்வு மெக்சிகோ நாட்டின் ஒசாகா பகுதியில் இடம்பெற்றுள்ளது. முதலைக்கு மணப்பெண் போல உடை உடுத்தி, மேளதாளங்கள் முழங்க கோலாகலமாக திருமணம் ... Read More
பஸ் – டிரக் மோதிய விபத்தில் 21 பேர் பலி
மெக்சிகோவில் தேசிய நெடுஞ்சாலையில் பஸ்ஸூம், டிரக்கும் மோதிக் கொண்ட விபத்தில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் . மத்திய மெக்சிகோவின் பூப்லா - ஒக்ஸாகா தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இரு வாகனங்களும் ... Read More
மெக்சிகோ கடற்கரையில் கரை ஒதுங்கிய அரியவகை மீனால் மக்கள் அச்சம்
கடலின் அடிப்பகுதியில் சுமார் ஆயிரம் அடி ஆழத்தில் வசிக்கக் கூடிய டூம்ஸ்டே மீன் (doomsday fish) ஒன்று மெக்சிகோ கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது. வழக்கமான மீன்களை போல இன்றி நீளமான உடல்வாகு மற்றும் மிளிரும் ... Read More
டொனால்டு டிரம்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ள சீனா
அமெரிக்காவுக்குள் வரும் சட்டவிரோத குடியேறிகள் மற்றும் போதைப்பொருட்களை காரணம் காட்டி கனடா, மெக்சிகோ நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அதிரடியாக உத்தரவிட்டார். இதேபோல் ... Read More

