Tag: Migrant Workers
வெளிநாட்டில் பணிபுரியும் பெற்றோரின் பிள்ளைகள் பகல் நேர பராமரிப்பு நிலையங்களில் இருந்தால் ரூ. 10,000 கொடுப்பனவு
வெளிநாட்டில் பணிபுரியும் பெற்றோரின் 2-13 வயதுக்கிடைப்பட்ட பிள்ளைகள் பகல் நேர பராமரிப்பு நிலையங்களில் இருந்தால் அவர்களுக்கு மாதாந்தம் ரூ.10,000 கொடுப்பனவை வழங்கத் தீர்மானம் எடுத்திருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அதிகாரிகள், மகளிர் மற்றும் சிறுவர் ... Read More

