Tag: Minister of External Affairs of India
இலங்கை வருகிறார் ஜெய்சங்கர்
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை இம் மாதம் 20ஆம் திகதி மேற்கொள்ளவுள்ளார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் இந்த விஜயத்தின் போது இரு நாடுகளினதும் உறவை வலுப்படுத்துவதற்கான பல்வேறு உயர்மட்ட ... Read More