Tag: Minister
நீதிமன்றில் முன்னிலையானார் அமைச்சர் விஜித ஹேரத்
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக அமைச்சர் விஜித ஹேரத் இன்று (29) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது அபிவிருத்தி லொத்தர் சபை ஏற்றுக்கொள்ளப்பட்ட ... Read More
ஆயுர்வேத பட்டதாரிகளுக்கான தொழிற்பயிற்சிகள் ஆரம்பம்
நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலை காரணமாக தடைப்பட்டிருந்த ஆயுர்வேத பட்டதாரிகளுக்கான தொழிற்பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார். மேலும அவர், ‘சுதேச வைத்திய அமைச்சு என்ற வகையில் நாம் ... Read More
விஜயதாசவிற்கு தடையுத்தரவு நீடிப்பு
அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் உறுப்பினராகவும் செயற்படுவதற்கு தடை விதித்து அவருக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் ஜுன் 25 ஆம் திகதி வரை நீடிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் ... Read More
கடன் சுமையைக் குறைக்க நடவடிக்கை
2022ஆம் ஆண்டு நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில், 128 சதவீதமாக இருந்த கடன் சுமையை 2032ஆம் ஆண்டிற்குள் 95 சதவீதமாகக் குறைப்பதற்கு அரசாங்கம் முன்மொழிந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ... Read More
அனைத்து தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு நிவாரணம்
பலதரப்பட்ட தொழில் துறைகளிலும் பணியாற்றும் 55 வயது நிறைந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு நிவாரணம் வழங்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். ... Read More