Tag: Ministry of Education

பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு

Mithuna- April 10, 2026

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் (10) நிறைவடைந்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பாடசாலைகளுக்கு ... Read More

இனி மாணவர்களை உடல் ரீதியாக தாக்க முடியாது கல்வி அமைச்சினால் புதிய சுற்றுநிருபம் வெளியீடு

Sasikala- April 2, 2026

பாடசாலைகளுக்குள் ஒழுக்கக்கட்டுப்பாட்டைப் பாதுகாப்பது தொடர்பாக கல்வி அமைச்சினால் புதிய சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து மாகாண கல்விச் செயலாளர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டப் பொறுப்பான பிரதி அல்லது உதவி ... Read More

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

Mithuna- December 12, 2025

நிலவும் சீரற்ற  வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2025 பொது தகவல் தொழில்நுட்பத் பரீட்சையை (GIT) ஜனவரி 11, 2026 அன்று நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த பரீட்சார்த்திகள் ... Read More

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் சிலவற்றின் வருடாந்த அறிக்கைகள் மற்றும் நிதி அறிக்கைகளை ஆராய்ந்தது கல்வி, ஊழியப்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு

Mithuna- December 10, 2025

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் சிலவற்றின் வருடாந்த அறிக்கைகள் மற்றும் நிதி அறிக்கைகள் கல்வி, ஊழியப்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் ... Read More

6 ஆம் தர சேர்க்கை விண்ணப்ப காலம் நீடிப்பு

Mithuna- December 10, 2025

05 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் பரிசீலனை பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு 06 ஆம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான இணையவழி விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. முதலில் ... Read More

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

Mithuna- December 9, 2025

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கமைய, மேல், வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய, மற்றும் தென் ஆகிய மாகாணங்களில் உள்ள பாடசாலைகளை எதிர்வரும் 16 ... Read More

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

Mithuna- December 2, 2025

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கும் திகதியை மாற்றுவதற்கான எந்தத் தீர்மானமும் இதுவரை எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார். முன்னதாக அறிவிக்கப்பட்டபடி, வரும் டிசம்பர் 16ஆம் திகதி பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க ... Read More