Tag: mixer

மிக்ஸருக்குள் இருந்த பொரித்த பல்லி

Mithu- June 25, 2024

யாழ். செல்வ சந்நிதி ஆலய சூழலில் விற்கப்பட்ட மிக்ஸருக்குள் ஞாயிற்றுக்கிழமை (23) பொரித்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது. சந்நிதி ஆலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (23)  இரவு, ஆனிப்பொங்கல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. ... Read More