Tag: murder
நண்பனுடன் சேர்ந்து மனைவியை கொன்ற கணவன்
தலங்கம, தலாஹேன பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் ஒருவரின் சடலம் இன்று (11) கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 06ஆம் திகதி உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் ... Read More
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொலை
மீரிகம - மாலதெனிய, நால்ல பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் இன்று (19) பதிவாகியுள்ளது. 42 வயதுடைய நபர் ஒருவரே குறித்த கொலைகளைச் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 80 ... Read More