Tag: Nalinda Jayatissa
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட மாட்டாது
அரிசிக்கு அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாட்டு விலையை நீக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (28) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து ... Read More
பல்கலை பிரச்சினைக்கு உடனடி நடவடிக்கை
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விவகாரம் தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. பல்கலைக்கழக செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவித செயற்பாடுகளுக்கும் இடமளிக்க போவதில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அதேபோன்று ... Read More
அதானி உடனான ஒப்பந்தங்களை இரத்து செய்யப்படவில்லை
காற்றாலை மின் திட்டம் தொடர்பாக அதானி குழுமத்துடனான ஒப்பந்தத்தை இரத்து செய்ய அமைச்சரவை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இருப்பினும், சம்பந்தப்பட்ட திட்டத்தால் சமர்ப்பிக்கப்பட்ட மின்சார கட்டணங்களை மட்டுமே ... Read More
அரசாங்கம் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையில் ஈடுபடவில்லை
அரசாங்கம் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (25) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர், ... Read More
மஹிந்த ராஜபக்ஷவிற்கும் அவரின் பிள்ளைகளுக்கும் வெட்கமில்லை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட விஜயராமையில் அமைந்துள்ள இல்லத்துக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே அதனை பராமரிப்பதற்காக சுமார் 430 லட்சம் பணத்தை அரசாங்கம் செலவழித்துள்ளது என நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ... Read More
அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு சுமையாக அன்றி நாட்டிற்கு விளைதிறனான நிறுவனங்களாக இருக்க வேண்டும்
அரசாங்கத்துக்கு சொந்தமான நிறுவனங்கள் அரசுக்கு சுமையாக அல்லாமல் நாட்டிற்கு விளைதிறன் கொண்ட நிறுவனமாக செயற்படுவதற்கு நடவடிக்கை எடுப்பது, அரசாங்கத்தின் தூரநோக்கம் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். ... Read More
HMPV வைரஸ் குறித்து நாட்டில் இதுவரைக்கும் எந்த பதிவும் இல்லை
தற்போது சீனா முழுவதும் பரவி வரும் HMPV வைரஸ் குறித்து நாட்டில் இதுவரைக்கும் எந்த பதிவும் இல்லை என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்துள்ளார். பாராளுமன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு ... Read More