Tag: Nalinda Jayatissa
கடத்தல்காரக் குழுக்களின் நலன்களுக்காக அரசாங்கம் செயற்படாது
மருந்துவத் துறையில் மோசடி மற்றும் ஊழலுக்கு எதிராக செயற்படும் அனைத்து அதிகாரிகளினதும் பாதுகாப்புக்காக அரசாங்கம் நிபந்தனையின்றி நிற்கும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கொழும்பில் தெரிவித்துள்ளார். கடத்தல்காரக் குழுக்களின் ... Read More
கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் மீது சேறு பூசும் நடவடிக்கைகளில் திலித் ஜயவீரவுக்குச் சொந்தமான சிங்களப் பத்திரிகையொன்று ஈடுபட்டுள்ளது
அரசாங்கத்தின் கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் மீது திட்டமிட்டு சேறு பூசும் நடவடிக்கைகளில் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீரவுக்குச் சொந்தமான சிங்களப் பத்திரிகையொன்று ஈடுபட்டுள்ளதாகவும் இந்தப் பத்திரிகைக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்க அரசாங்கம் தயாராகியுள்ளதாகவும் அமைச்சர் ... Read More
2025ம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டு சட்ட மூலத்தைத் தயாரிக்க அமைச்சரவை அனுமதி
2025 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டு சட்ட மூலத்தைத் தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள ... Read More
குரங்குகளை சீனாவுக்கு அனுப்புவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தவில்லை
குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பில் தற்போதைய அரசாங்கம் அவதானம் செலுத்தவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். மேலும் அவர் ,''குரங்கு உள்ளிட்ட விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்கு முன்வைக்கப்பட்டுள்ள ... Read More
சஜித் பிரேமதாசவின் சான்றிதழ்களை ஆராய வேண்டும்
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் நேற்று (18) காண்பித்த சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். தனது கல்வித் தகைமை தொடர்பான ... Read More
பாராளுமன்ற கடமைகளை பொறுப்பேற்ற நளிந்த ஜயதிஸ்ஸ
10ஆவது பாராளுமன்றத்தின் அரசாங்கத்தின் பிரதம கொறடா அமைச்சர் வைத்திய கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ அவரின் அலுவலகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், சபை முதல்வரின் செயலாளர் ஜனகாந்த சில்வா, ... Read More
அமைச்சரவை பேச்சாளராக நளிந்த ஜயதிஸ்ஸ நியமனம்
புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (19) முற்பகல் இடம்பெற்றது. புதிய அமைச்சரவையின் ஊடகப் பேச்சாளராக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மருத்துவர் ... Read More