Tag: Namal

பிரபாகரனின் இளைய மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பான தகவல் வந்தபோது எனது தந்தை கவலையடைந்தார்

Mithu- February 9, 2025

“போரின் போது பிரபாகரனின் இளைய மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பான தகவல் வந்தபோது எனது தந்தை மஹிந்த ராஜபக்ச கவலையடைந்தார்.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான நாமல் ... Read More

மார்ச் 12 இயக்கத்தின் இன்றைய விவாதத்தில் கலந்து கொள்ளாத ஜனாதிபதி வேட்பாளர்கள் !

Viveka- September 8, 2024

'மார்ச் 12 இயக்கம்' ஏற்பாடு செய்திருந்த ஜனாதிபதி விவாதத்துக்கு உறுதிப்படுத்தப்பட்ட 3 வேட்பாளர்கள் கலந்துகொள்ளவில்லை. 'மார்ச் 12 இயக்கம்' ஏற்பாடு செய்த ஜனாதிபதித் தேர்தலுக்கான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பொது விவாதம் நேற்று சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. ... Read More

ஜனாதிபதி வேட்பாளர்கள் பங்கேற்கும் விவாதம் இன்று !

Viveka- September 7, 2024

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பொது விவாதம் இன்று நடைபெறவுள்ளது என்று சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் (PAFFREL ) அமைப்பின் நிறைவேற்றுபணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். 'மார்ச் 12 மூவ்மென்ற்' அமைப்பின் ... Read More

மஹிந்த ராஜபக்ஸ தமிழர்களுக்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறார் – நாமல் ராஜபக்ஸ

Mithu- May 26, 2024

எதிர்வரும் தேர்தல்களில் தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகள் கொள்ளையடிக்கப்படாதவாறு அறிவுபூர்வமான தீர்மானத்தினை மேற்கொள்ள வேண்டுமென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார். மட்டக்களப்பில் கட்சி உறுப்பினர்களுக்கு ... Read More