Tag: Namal Rajapaksa

பாராளுமன்றம் செல்கின்றார் நாமல்

Mithu- November 17, 2024

பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளின் படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு, கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்ய உள்ளார். நேற்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ... Read More

ராஜபக்சக்களின் அரசியல் பயணத்துக்கு முடிவுகட்டுவதற்கு 2009 ஆம் ஆண்டிலிருந்தே குழுவொன்று முயற்சித்துவருகின்றது

Mithu- November 7, 2024

” ராஜபக்சக்களின் அரசியல் பயணத்துக்கு முடிவுகட்டுவதற்கு புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் 2009 இல் இருந்து முயற்சித்துவருகின்றனர். அறகலயவிலும் அவர்களின் பங்களிப்பு இருந்தது.” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச ... Read More

எமக்கு எதிராக அரசியல் பழிவாங்கல் வேட்டை ஆரம்பமாகியுள்ளது

Mithu- November 1, 2024

எமக்கு எதிராக அரசியல் பழிவாங்கல் வேட்டை ஆரம்பமாகியுள்ளது. நாட்டில் சுயாதீன நீதிமன்றக் கட்டமைப்பு இருப்பதால் எமக்கு பயம் இல்லை.” என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். மேலும் அவர் ,“சிஸ்டர் சேன்ஸ் என ... Read More

சி.ஐ.டியிலிருந்து வெளியேறினார் நாமல்

Mithu- October 24, 2024

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்து விட்டு அங்கிருந்து வெளியேறினார். இன்று காலை 09.00 மணியளவில் முன்னாள் பாராளுமன்ற  உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, ... Read More

நாமல் ராஜபக்ச சி.ஐ.டியில் முன்னிலை

Mithu- October 24, 2024

வாக்குமூலம் ஒன்றை அளிப்பதற்காக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு இன்று (24) காலை சென்றுள்ளார். Read More

ஜனாதிபதிக்கு சவால் விடுத்துள்ள நாமல் ராஜபக்ச

Mithu- October 2, 2024

உகண்டா மற்றும் ஏனைய நாடுகளில் ராஜபக்ச ஆட்சி பல பில்லியன் டொலர்களை மறைத்து வைத்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சுமத்தியுள்ள குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சவால் விடுத்துள்ளார். ஜனாதிபதித் ... Read More

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச வாக்களித்தார் !

Viveka- September 21, 2024

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தனது மனைவியுடன் இன்று (21) காலை வாக்களித்துள்ளார். இது தொடர்பில் அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றினையிட்டு அறிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான ... Read More