Tag: Namal Rajapaksa

ராஜபக்ஷ அரசாங்கம் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்கத் தயார்

Mithu- September 18, 2024

கொட்டிகாவத்தை பிரதேசத்தில் நேற்று (17) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் ராஜபக்ஷ அரசாங்கம் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்கத் தயார் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்த நாமல் ... Read More

நாட்டின் ஒருமைப்பாட்டினை நாமல் மட்டுமே பாதுகாப்பார் !

Viveka- September 14, 2024

நாட்டை பிளவுப்படுத்தாமல், பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கி ஏனைய மதங்களின் உரிமைகளை பாதுகாப்பதாக வெளிப்படையாக குறிப்பிடும் தற்துணிவு எமது ஜனாதிபதி வேட்பாளருக்கே உண்டு. நாட்டின் ஒருமைப்பாட்டை நாமல் ராஜபக்ஷவால் மாத்திரமே பாதுகாக்க முடியும். தாய்நாட்டின் ... Read More

நல்லை ஆதீனத்திற்கு நாமல் விஜயம்

Mithu- September 12, 2024

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொது ஜன பெரமுனவின் சார்பில் போட்டியிடும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தேர்தல் பிரசார நடவடிக்கைக்காக யாழ்ப்பாணத்திற்கு இன்று (12) வருகை தந்தநிலையில் நல்லை ஆதீனத்திற்குச் விஜயம் செய்தார். ... Read More

தமிழீழக் கனவு நனவாக ஒருபோதும் இடமளியேன் !

Viveka- September 12, 2024

'வடக்கு, கிழக்கு இணைப்புக்கு சில கட்சிகள் கொள்கை ரீதியில் ஆதரவு தெரிவிக்கின்றன. இதற்கு நாம் ஒருபோ தும் இடமளிக்கமாட்டோம். விடுதலைப்புலிகள் அன்று கோரிய தமிழீழக் கனவு நனவாக ஒருபோதும் இடமளியேன்.' என ஸ்ரீலங்கா பொதுஜன ... Read More

“13வது திருத்த சட்டத்தில் காணி பொலிஸ் அதிகாரங்களை வழங்கமாட்டேன்”

Mithu- September 9, 2024

13வது திருத்தச் சட்டத்தில் உள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். பதின்மூன்றாவது திருத்தத்தை இனவாதி என்று சிலர் கூற ... Read More

நாமல் ராஜபக்சவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் !

Viveka- September 9, 2024

ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது. இந்நிலையில்  ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் பாதுகாப்பை பலப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தேர்தல் ஆணைக்குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ... Read More

ஜனாதிபதி வேட்பாளர்களின் பொது விவாதம் ஆரம்பம்

Mithu- September 7, 2024

March 12 Movement’ ஏற்பாடு செய்துள்ள 2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களின் பொது விவாதம் தற்போது பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) ஜனாதிபதி வேட்பாளர் ... Read More