Tag: Narendra Modi
இந்தியாவின் 77-வது குடியரசு தினம் ; பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
இந்தியாவின் 77-வது குடியரசு தினம் இன்று (26) நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் (X) ... Read More
புட்டினுக்கு பகவத் கீதையை பரிசளித்தார் மோடி
ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு பகவத் கீதையை இந்திய பிரதமர் மோடி பரிசளித்துள்ளார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இந்தியா சென்றுள்ளார். தனி விமானம் மூலம் நேற்று (04) ... Read More
மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் இந்திய பிரதமர் மரியாதை
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 156-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். ராஜ்கோட்டில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை ... Read More
ஆசிய கோப்பை வென்ற இந்திய அணிக்கு இந்திய பிரதமர் வாழ்த்து
ஆசிய கோப்பை இறுதிப்போட்டி நேற்று (28) துபாயில் நடைபெற்றது. இதில் இந்திய அணி ஆசிய கோப்பையை 9வது முறையாகக் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற ... Read More
சீன ஜனாதிபதிக்கும் இந்திய பிரதமருக்கும் இடையில் சந்திப்பு
7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பிரதமர் மோடி நேற்று (30) சீனாவிற்கு விஜயம் செய்துள்ளார். இந்நிலையில் இன்று(31) பிரதமர் நரேந்திர மோடி சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உடன் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். ... Read More
சிந்து நதி நீரில் இந்திய விவசாயிகளுக்கு உரிமை உள்ளது
இந்தியாவின் 79-வது சுதந்திர தினம் இன்று (15) கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் 21 குண்டுகள் முழங்க தேசியக்கொடியை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றி வைத்தார். தேசியக் கொடியை ஏற்றி வைத்து பிரதமர் ... Read More
இந்திய மக்களுக்காக சமூக ஊடகத்தை உருவாக்க வேண்டும்
இந்தியாவின் 79-வது சுதந்திர தினம் இன்று (15) கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தையொட்டி 21 குண்டுகள் முழங்க புதுடெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏற்றி வைத்தார். செங்கோட்டையில் 12-வது முறையாக தேசியக் ... Read More

