Tag: Narendra Modi

NDA 3-வது முறையாக ஆட்சி அமைக்கிறது 

Mithu- June 5, 2024

இந்திய பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்றிலிருந்து (04) எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 290-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வருகிறது. உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி ... Read More

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வெற்றி

Mithu- June 4, 2024

பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 295-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வருகிறது. தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க. 24 தொகுதிகளில் வெற்றி ... Read More

வாரணாசியில் முன்னிலையில் மோடி

Mithu- June 4, 2024

வாரணாசி தொகுதியில் 3ஆவது முறையாகவும் பா.ஜ.க. சார்பில் களமிறங்கிய பிரதமர் நரேந்திர மோடி முன்னிலை பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதலே, பல ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மோடி முன்னிலை பெற்றுள்ளார். மோடியை எதிர்த்து ... Read More

“பிரதமர் பதவிக்குரிய மாண்பை சீர்குலைத்துவிட்டார் மோடி”

Mithu- May 30, 2024

பிரதமர் பதவிக்குரிய மாண்பை சீர்குலைத்துவிட்டார் மோடி பிரசாரம் முழுவதும் அவர் வெறுப்பு பேச்சை பேசி வருகிறார். குறிப்பிட்ட சமுதாயத்தினரை தரம் தாழ்ந்து விமர்சிக்கிறார். அவரின் பிரசாரம் மக்களை பிளவுபடுத்தும் வகையில் உள்ளது. இதற்கு முன் ... Read More

இந்தியப் பிரதமருக்கு கொலை மிரட்டல்

Mithu- May 23, 2024

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு மர்ம நபர் ஒருவரினால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சென்னையின் புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு அலுவலகத்துக்கு தொலைபேசியில் பேசிய மர்ம ... Read More