Tag: Navaratri

நவராத்திரி விரதம் இன்று ஆரம்பம்

Viveka- October 3, 2024

சக்தியை நோக்கி அனுஷ்டிக்கும் விரதங்களில் மிகவும் முக்கியமானது நவராத்திரி விரதம். நவராத்திரி விரதத்தைப் போன்று எளிமையானதும் அதேநேரம் மிகுந்த பலன்களைத் தரக்கூடியதுமான வேறு விரதங்கள் இல்லை என்கின்றன. நவராத்திரி விரதம் இன்று ஆரம்பமாகிறது. நவராத்தியின் ... Read More