Tag: negombo
நீர்கொழும்பில் 550 கிலோ பீடி இலைகள் பறிமுதல் ; இருவர் கைது
நீர்கொழும்பு கலப்பு பகுதியில் இலங்கை கடற்படையினர் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையின் போது, 550 கிலோவிற்கும் அதிக எடையுடைய பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கடந்த 22ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, 15 மூட்டைகளில் ... Read More
நீர்கொழும்பு மற்றும் கட்டான பகுதிகளில் 16 மணி நேர நீர் வெட்டு
நீர்கொழும்பு மற்றும் கட்டான பகுதிகளில் நாளை (11) காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 16 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் ... Read More
நீர்கொழும்பில் “கெகுளு சிறுவர் குழுவை எழுப்புவோம்” நிகழ்ச்சித் திட்டம்
கம்பஹா மாவட்ட செயலாளர் லலிந்த கமகே அவர்களின் கருத்தின்படி, கம்பஹா மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கிய "கெகுளு சிறுவர் குழுவை எழுப்புவோம்" நிகழ்ச்சித் தொடருடன் இணைந்து, நீர்கொழும்பு பிரதேச செயலாளர் பிரிவில் ... Read More
பீடி இலைகளுடன் ஒருவர் கைது
நீர்கொழும்பு – தெல்வத்த சந்திப் பகுதியில், சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகளுடன் சந்தேக நபர் ஒருவரை நேற்று (01) காலை பொலிஸார் கைது செய்துள்ளனர். நீர்கொழும்பு பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியக ... Read More
போதைப்பொருட்களுடன் இருவர் கைது
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தளுவகொட்டுவ பகுதியில், கொக்கேயின் மற்றும் குஷ் வகை போதைப்பொருட்களுடன் இருவர் செவ்வாய்க்கிழமை (27) நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ... Read More
நீர்கொழும்பில் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது
நீர்கொழும்பு – கட்டுவ பகுதியில் கேரள கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் 60 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று (18) மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் ... Read More
நீர்கொழும்பில் 12 மணித்தியால நீர் விநியோகத்தடை
நீர்கொழும்பின் பல பகுதிகளில் இன்று (07) 12 மணித்தியால நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று முற்பகல் 09 மணி முதல் இரவு 09 ... Read More

