Tag: Nepal
நேபாளத்தில் பேருந்து விபத்து ; 17 பேர் பலி
நேபாளத்தில் பொக்ரா நகரிலிருந்து காத்மாண்டு நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 6 பெண்கள், 11 ஆண்கள் என மொத்தம் 17 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் ... Read More
இஷாரா செவ்வந்தி மற்றும் குழுவினர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்
இஷாரா செவ்வந்தி மற்றும் குழுவினர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர் சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி, சற்று முன்னர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார். ... Read More
நேபாளத்தின் இடைக்கால பிரதமர் கார்க்கி நாடாளுமன்றத்தை கலைத்தார்
நேபாளத்தின் இடைக்கால பிரதமராக பதவியேற்ற சுஷில் கார்க்கி, அந்நாட்டு நாடாளுமன்றத்தை கலைத்துள்ளார். முன்னாள் தலைமை நீதிபதியான அவர், நேபாளத்தின் முதல் பெண் பிரதமராக நேற்று இரவு பதவியேற்றார். நேபாள நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு ... Read More
இலங்கைக்கும் நேபாளத்துக்கும் இடையிலான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்
காத்மண்டுவிலுள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, நேபாளத்துக்கான விமான சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளன. அதன்படி, இன்று (11) காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து முதல் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ... Read More
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள விசேட அறிக்கை
நேபாளத்தின் காத்மாண்டுவில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அறிக்கை ஒன்றை இன்று (10) வெளியிட்டுள்ளார். நேபாளத்தில் இளைஞர்கள் உட்பட அனைத்து வகையான கொலைகளையும் தாம் கண்டிப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி தனது ... Read More
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பு
நேபாளத்தில் அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ந்து இடம்பெற்று வரும் போராட்டம் காரணமாக நேபாளத்துக்கான அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. நேபாளத்தில் 26 சமூக வலைதள செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக ... Read More
நேபாளத்தில் வசிக்கும் இலங்கையர்களுக்கான முக்கிய அறிவிப்பு
நேபாளத்தில் நிலவும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு நேபாளத்தில் வசிக்கும் இலங்கையர்கள் வீட்டிலேயே இருக்குமாறு இலங்கை வெளியுறவு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இலங்கை தூதரக அதிகாரிகளை +977- 9851048653 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக 24 மணி ... Read More

