Tag: New Commissioner General
உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர் நாயகம் நியமனம்
உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகமாக ஆர்.பி.எச். பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, நாளை (20) முதல் அமுலுக்கு வரும் வகையில் இறைவரி திணைக்களத்தின் 39வது ஆணையாளர் நாயகமாக அவர் செயற்படவுள்ளார். உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகமாக ... Read More