Tag: New gazette

இலங்கையின் குடியுரிமை பெற புதிய வர்த்தமானி

Mithu- May 30, 2024

குடியுரிமையைத் துறந்தவர்கள் உட்பட இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் மற்றும் வெளிநாட்டுப் பிரஜைகள் நிரந்தரக் குடியுரிமையைப் பெற முடியும். புதிய விதிமுறைகள் வர்த்தமானி மூலம் முன்வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான விதிமுறைகள் பொது பாதுகாப்பு அமைச்சினால் வர்த்தமானி ... Read More