Tag: newbornbaby
குழந்தையை யன்னலால் வீசிய தாய்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 18 வயது மாணவி ஒருவர் மலசலகூடத்தில் குழந்தையை பெற்று யன்னல் வழியாக வீசிய குழந்தை காப்பாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் சம்பவம் இன்று (23) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. ... Read More
“சித்திரையில் குழந்தை பிறந்ததால் கொன்றேன்”
சித்திரையில் குழந்தை பிறந்ததால் குடும்பத்துக்கு ஆபத்து என சிலர் கூறியதால், பச்சிளம் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்துக் கொன்றதாக குழந்தையின் தாத்தா கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது. அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த வீரமுத்து - ... Read More