Tag: nightclub
இரவு விடுதி மோதல் ; சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்
கொம்பனித் தெருவில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக சரணடைந்த நான்கு சந்தேகநபர்களும் ஏப்ரல் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (27) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை ... Read More
களியாட்ட விடுதியில் மோதலில் ஈடுபட்ட யோஷித ராஜபக்ஷ
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனான யோசித ராஜபக்ச இரவு நேர களியாட்ட விடுதியில் மோதலில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (22) கொழும்பிலுள்ள விடுதிக்கு சென்ற யோசித ராஜபக்ச, அவரது மனைவி ... Read More