Tag: Nithya Menen

சிறந்த நடிகையாக நித்யா மேனன் தேர்வு

Mithu- August 16, 2024

தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா புது டெல்லியில் நடைபெறுகிறது. இதில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த நடிகை நித்யா மேனன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த நடனத்திற்கான விருதையும் திருச்சிற்றம்பலம் ... Read More