Tag: North Korea
மீண்டும் தென் கொரியாவில் குப்பைகளை வீசும் வட கொரியா
சமீப காலமாக வட கொரியா ஏராளமான ராட்சத பலூன்களில் குப்பைகளை கட்டி தென்கொரியா எல்லைக்குள் அனுப்பி வருகிறது. தென்கொரியா பகுதிகளுக்குள் இதுபோன்ற ஏராளமான குப்பைகளை கொண்ட பலூன்கள் பறந்து வந்துள்ளதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ... Read More
பாடல் கேட்ட இளைஞருக்கு மரண தண்டனை
சர்வாதிகார ஆட்சி நடைபெறும் வட கொரியாவில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மேற்கத்திய கலாச்சாரங்கள் கொண்ட பொழுதுபோக்கு, உடை உள்ளிட்ட விஷயங்களில் கட்டுப்பாடுகள் உள்ளன. இந்த கட்டுப்பாடுகளை மீறினால் கொடூர தண்டனைகளும் விதிக்கப்படுகின்றன. இந்நிலையில், ... Read More
விமான நிலையத்துக்கே சென்று புதினை வரவேற்ற கிம் ஜாங் உன்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் 24 ஆண்டுகளுக்கு பிறகு வட கொரியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவரின் வருகையையொட்டி, வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் விமான நிலையத்திற்கு விரைந்தார். வட கொரிய தலைநகர் ... Read More
வடகொரியா செல்கிறார் புதின்
உக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரேனுக்கு ஆயுத உதவி வழங்கி வருகின்றன. வடகொரியாவிடம் இருந்து ரஷ்யா ஆயுதங்கள் பெறுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வந்த நிலையில் வடகொரிய ... Read More