Tag: number

தொழில் அமைச்சு வெளியிட்டுள்ள புதிய வட்ஸ்அப் எண்

Mithu- January 2, 2025

மக்களின் தேவைகளை நிறைவேற்றும்வகையில் தொழில் அமைச்சால் புதிய வட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த 0707 22 78 77  புதிய வட்ஸ்அப் எண் அதன் சேவைகளை மேலும் திறம்படச் செய்யும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. ... Read More

பொதுமக்களுக்கான அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

Mithu- October 22, 2024

பொதுமக்களுக்காக பொலிஸார் அவசர தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளனர். பொலிஸார் தொடர்பில் ஏதேனும் முறைகேடு அல்லது மோசடி நடந்தால் அது குறித்து தெரிவிக்க பொதுமக்களுக்காக பொலிஸார் அவசர தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதன்படி, 1997 என்ற ... Read More