Tag: Nurses' Association]
முரண்பாட்டின் பின்னணியிலேயே வைத்தியசாலையில் அசாதாரண சூழ்நிலை தோன்றியது : யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர் சங்கம் வெளியிட்ட அறிவிப்பு
யாழ். போதனா வைத்தியசாலையில் விபத்து, சத்திரசிகிச்சை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் (ATICU) ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை சம்பந்தமான விளக்க ஊடக அறிக்கை ஒன்றினை வைத்தியசாலையின் தாதியர் சங்கம் வெளியிட்டுள்ளது. மிகக் குறுகிய காலத்தில் அங்கு ... Read More