Tag: Pakistan

பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்யுமாறு டொனால்ட் ட்ரம்ப் தமது பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தல்

Sasikala- April 26, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் மோதல்களைத் தீர்ப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்காக பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது பிரதிநிதிகளான ஸ்டீவ் விட்கோஃப் (Steve Witkoff) மற்றும் ஜாரெட் ... Read More

மத்திய கிழக்கு பதற்றத்தை குறைக்க தூதரக முயற்சி தீவிரம்

Viveka- April 25, 2026

அமெரிக்கா–ஈரான் மோதல் சூழ்நிலையில், தூதரக பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க எகிப்து மற்றும் பாகிஸ்தான் முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளன. அதன்படி, எகிப்தின் வெளிவிவகார அமைச்சர் பத்ர் அப்தெலாத்தி,பாகிஸ்தானின் துணை பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான இஷாக் தருடன் தொலைபேசி ... Read More

அமெரிக்கா – ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை – பாகிஸ்தானில் சென்ரார் ஈரானிய வெளியுறவு அமைச்சர்

Sasikala- April 25, 2026

எட்டு வாரங்களாக நீடிக்கும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கான முன்மொழிவுகளை விவாதிக்க ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி நேற்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் சென்றடைந்தார். ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொண்டு, உலகச் ... Read More

ஈரான் ஜனாதிபதி மற்றும் பாகிஸ்தான் பிரதமருக்கு இடையில் தொலைபேசி உரையாடல்

Sasikala- April 20, 2026

பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான நேர்மையான மற்றும் நேரடி முயற்சிகளுக்கு பாகிஸ்தான் முழுமையாக அர்ப்பணிப்புடன் இருப்பதாக பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியனுடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலின் போதே ... Read More

அமைதிப் பேச்சுவார்த்தைக்காக – அமெரிக்கப் பிரதிநிதிகள் நாளை பாகிஸ்தான் பயணம்

Sasikala- April 19, 2026

ஈரான் உடனான பதற்றமான சூழலுக்கு மத்தியில், பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்கப் பிரதிநிதிகள் நாளை (ஏப்ரல் 20) பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு செல்லவுள்ளனர். '' ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதன் மூலமும், அங்கு துப்பாக்கிச் சூடு நடத்தியதன் ... Read More

ஈரான் -அமெரிக்க மோதலை முடிவிற்கு கொண்டுவரும் நோக்கில் தெஹ்ரான் சென்ற பாகிஸ்தான் ராணுவத் தளபதி

Sasikala- April 15, 2026

ஈரான் மீதான போர் முடிவை நெருங்கிவிட்டது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்குச் சென்றுள்ளார். அமெரிக்கா ... Read More

ஈரான் உயர் தலைவரின் அங்கீகாரத்துடன் போர் நிறுத்த ஒப்பந்தம்எட்டப்பட்டதுபாகிஸ்தானின் இராஜதந்திர முயற்சிகள் வெற்றி

Sasikala- April 8, 2026

பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தில் முன்னெடுக்கப்பட்ட முன்னெடுத்த முயற்சிகளால் எட்டப்பட்ட இரண்டு வார கால போர் நிறுத்த உடன்படிக்கையை ஈரானின் உயர்மட்ட தேசிய பாதுகாப்புச் சபை ஏற்றுக்கொண்டுள்ளது. இது குறித்த உத்தியோகபூர்வ அறிக்கை மெஹ்ர் செய்தி நிறுவனம் ... Read More