Tag: Pakistan
கனடா – பாகிஸ்தான் இன்று மோதல்
ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 22 ஆவது போட்டி இன்று (11) இடம்பெறவுள்ளது. இந்த போட்டியில் கனடா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. நியூயோர்க்கில் இடம்பெறவுள்ள இந்த போட்டி இலங்கை ... Read More
இந்தியா – பாகிஸ்தான் போட்டி இன்று
T 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய-பாகிஸ்தான் அணிகள் மோதும் குரூப் ஏ பிரிவு போட்டி இன்று (09) நியுயோர்க்கில் நடைபெறவுள்ளது. இப்போட்டியை முன்னிட்டு நியூயோர்க்கில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரு அணிகளும் ... Read More
கலவர வழக்குகளில் இருந்து இம்ரான்கான் விடுதலை
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மற்றும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான்கான் (71). இவர் மீது பணமோசடி, ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. இதுதொடர்பாக பல வழக்குகள் நீதிமன்றில் நடந்து வருகிறது. இதற்கிடையே ... Read More
இலங்கையிலிருந்து 43 பாகிஸ்தான் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 43 பாகிஸ்தான் கைதிகளை திருப்பி அனுப்ப புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் ஓய்வு பெற்ற அட்மிரல் ரவீந்திர சந்திர ஸ்ரீவிஜய் குணரத்ன மற்றும் உள்நாட்டு அமைச்சர் ... Read More
இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் : கைதான இலங்கையர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்
இந்தியாவின் அஹமதாபாத் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய 4 இலங்கையர்களும் இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்துவதற்கு தயாராகி இருந்தமையை அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நான்கு பயங்கரவாதிகளும் ... Read More