Tag: parliment

முன்னாள் ஜனாதிபதி கிராமத்துக்கு கிராமம் சென்றதை போன்று தற்போதைய ஜனாதிபதியும் செல்கிறார்

Mithu- February 6, 2025

முன்னாள் ஜனாதிபதி கிராமத்துக்கு கிராமம் சென்றதை போன்று தற்போதைய ஜனாதிபதியும் செல்கிறார். அதுவும் நல்லதே இருப்பினும் மக்கள் மத்தியில் செல்லும் போது அடிப்படை பிரச்சினைகளுக்கான தீர்வுடன் செல்ல வேண்டும் என பொதுஜன பெரமுனவின் எம்.பி. ... Read More

பாராளுமன்ற உணவு கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு

Mithu- February 5, 2025

பாராளுமன்ற சபைக் குழுவின் முடிவின்படி, இன்று ( 5) முதல், பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் அன்றாட உணவுக்கு ரூ.2,000 செலுத்த வேண்டும். முன்னர் ரூ.450 ஆக நிர்ணயிக்கப்பட்ட உணவு விலை, ஆளும் கட்சியின் முன்மொழிவின் ... Read More

பாராளுமன்ற உறுப்பினர்களின் தினசரி உணவு கட்டணம் அதிகரிப்பு

Mithu- January 23, 2025

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தினசரி உணவுக் கட்டணமான 450 ரூபாவை 2,000 ரூபாயாக உயர்த்த பாராளுமன்ற அவைக் குழு முடிவு செய்துள்ளதாக அவைக் குழு உறுப்பினர் கமகேதர திசாநாயக்க எம்.பி. தெரிவித்துள்ளார். Read More

பாராளுமன்ற அமர்வு ஆரம்பம் – நேரலை

Mithu- January 23, 2025

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று (23) ஆரம்பமாகின. பாராளுமன்றின் இன்றைய நடவடிக்கைகளை நேரடியாக இங்கே காணலாம் https://www.youtube.com/watch?v=l9IYx6ZR_1o Read More

வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டு சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

Viveka- January 9, 2025

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. குறித்த சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு  எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதன்படி, இரண்டாம் வாசிப்பு ... Read More

 நிதிக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்

Mithu- January 7, 2025

நிதிக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்களான சத்துரங்க அபேசிங்க, சாணக்கியன் இராசமாணிக்கம், கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன மற்றும் ஹர்கம் ஈல்லெயாஸ் ஆகியோரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு சபாநாயகர் கலாநிதி ... Read More

2025ஆம் ஆண்டின் முதல் பாராளுமன்ற அமர்வு நாளை

Mithu- January 6, 2025

இந்த வருடத்திற்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு நாளை (07) ஆரம்பமாகிறது நாளை (07) முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை பாராளுமன்றம் கூடுகிறது. சபாநாயகர் வைத்திய கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் அண்மையில் நடைபெற்ற ... Read More