Tag: parliment
2024 பாராளுமன்றத் தேர்தல் ; முதல் முறைப்பாடு பதிவு
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் இலங்கை தேர்தல் ஆணைக்குழுவுக்கு முதல் முறைப்பாடு கிடைத்துள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்துக்குள் (2024.10.15 பி.ப.04.30 வரை) பதிவுசெய்யப்பட்ட முறைபாடுகள் வருமாறு Read More
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அறிவிப்பு
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு துப்பாக்கிகளை உடனடியாக பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் சேவைகள் பிரிவினால் அறிவிக்கப்படுள்ளது. இது தொடர்பான கடிதங்களை உரிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உடனடியாக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் ... Read More
ஓய்வூதியத்தை இழக்கும் 85 பாராளுமன்ற உறுப்பினர்கள்
பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் காரணமாக, சுமார் 85 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதிய உரிமையை இழந்துள்ளனர். பாராளுமன்றத்தில் ஐந்தாண்டுகளை நிறைவு செய்யும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் வாழ்நாள் முழுவதும் நாற்பத்தைந்தாயிரம் ரூபாவை வாழ்நாள் ஓய்வூதியமாக பெறுவார்கள். ஆனால், ... Read More
பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் விபத்து
பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் இன்று (25) காலை இராணுவத்தினருக்கு சொந்தமான டிஃபென்டர் வாகனம் விபத்துக்குள்ளான நிலையில், பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் உள்ள வீதியில் வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த போது சாரதி மட்டும் ... Read More
நவம்பர் 14 பொதுத்தேர்தல்
பாராளுமன்றத்தைக் கலைக்கும் உத்தரவுடனான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நேற்று (24) வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய நேற்று (24) நள்ளிரவுடன் 9ஆவது பாராளுமன்றம் கலைக்கப்படுகின்றது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் புதிய பாராளுமன்ற ... Read More
சுயாதீனமாக செயற்படப்போவதாக அருந்திக்க பெர்னாண்டோ அறிவிப்பு
சுயாதீன பாராளுமன்ற உறுப்பினராக இன்று (04) முதல் செயற்படப்போவதாக அருந்திக்க பெர்னாண்டோ சற்று முன்னர் பாராளுமன்றத்தில் அறிவித்தார். நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு இந்த முடிவை எடுத்ததாகவும் இரண்டு பிரதான கட்சிகள் இணைவதே இன்றைய ... Read More
பாராளுமன்றம் இன்றும் நாளையும் கூடவுள்ளது
பாராளுமன்றம் அமர்வு இன்றும் , நாளையும் (04) இடம்பெறவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (02) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் ... Read More