Tag: parliment

பாராளுமன்றம் இன்றும் நாளையும் கூடவுள்ளது

Viveka- September 3, 2024

பாராளுமன்றம் அமர்வு இன்றும் , நாளையும் (04) இடம்பெறவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (02) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் ... Read More

கேக்கிற்காக பாராளுமன்றில் கத்திக்குத்து சண்டை

Mithu- August 7, 2024

கேக்கிற்காக பாராளுமன்றில் கத்திக்குத்து சண்டை இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாராளுமன்ற உணவகத்தின் ஊழியர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஊழியர்களில் ஒருவர் மற்ற ஊழியரை கத்தியால் குத்த முயன்றதாகவும், கேக் ... Read More

பாராளுமன்ற அமர்வு ஆரம்பம் – நேரலை

Mithu- August 7, 2024

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று (07) ஆரம்பமாகின. பாராளுமன்றின் இன்றைய நடவடிக்கைகளை நேரடியாக இங்கே காணலாம் https://www.youtube.com/watch?v=PLpYK3HpNYE Read More

“உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்கமாட்டோம்”

Mithu- July 26, 2024

பொலிஸ் மா அதிபரை சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்த உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை ஏற்கமுடியாதென பிரதமர் தினேஷ் குணவர்தன சற்று முன்னர் சபையில் தெரிவித்துள்ளார். மேலும்  அவர்,  '’பொலிஸ் மா அதிபர் பதவியை தேசபந்து தென்னக்கோன் வகிக்கிறார். ... Read More

பாராளுமன்றத்திற்கு அருகில் பதற்றம்

Mithu- June 18, 2024

பாராளுமன்றத்திற்கு செல்லும் பாதைக்கு அருகில் இடம்பெற்ற போராட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்தாரைப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.  குறித்தப் போராட்டம் வேலையில்லா பட்டதாரிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. Read More