Tag: payment
கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால எல்லை இன்றுடன் நிறைவு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்று (19) நண்பகல் 12 மணியுடன் நிறைவடையும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் வைப்புத்தொகை செலுத்தலாம் என்றும் உள்ளாட்சித் தேர்தலுக்கான ... Read More