Tag: Philippines
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
பிலிப்பைன்ஸின் யுனியன், சுர்காவோ தீவிலிருந்து 69 கிலோமீட்டர் ஆழத்தில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக எந்தவிதமான சேதமோ அல்லது பாதிப்போ ஏற்படவில்லை ... Read More
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
பிலிப்பைன்ஸின் மின்டானோவ் நகரில் 7.4 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் உயரமான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடந்த ... Read More
பிலிப்பைன்சை தாக்கிய புவலாய் புயல் ; 20 பேர் பலி
பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் புவலாய் புயல் தாக்குதலால் பல்வேறு நகரங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், 23 ஆயிரம் குடும்பங்கள் புலம் பெயர்ந்து சென்றுள்ளதுடன் 20 பேர் பவியாகியுள்ளனர். இந்நிலையில், வியட்நாம் நோக்கி புவலாய் ... Read More
பிலிப்பைன்ஸில் புயல் ; 25 பேர் பலி
பிலிப்பைன்ஸில் கொமெ என்ற புயல் தாக்கியதால் அந்நாட்டின் பங்கசினான் மாகாணம் அக்னோ நகர் கடுமையான பாதிப்பை சந்தித்தது. கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சாலை போக்குவரத்து, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ... Read More
கொசுவை பிடித்து தந்தால் சன்மானம்
பிலிப்பைன்ஸ் தலைநகரில் பரவிவரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த உள்ளூர் நிர்வாகம் நூதன முயற்சி மேற்கொண்டுள்ளது. அதில், பொதுமக்கள் கொசுவை உயிருடனோ, கொன்றோ கொண்டுவந்து தந்தால் 5 கொசுவுக்கு ரூ.1.50 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் ... Read More
பிலிப்பைன்சில் உளவு பார்த்ததாக சீனாவை சேர்ந்த 5 பேர் கைது
தென்சீனக்கடல் விவகாரத்தில் பிலிப்பைன்ஸ்-சீனா இடையே சமீப காலமாக பதற்றமான சூழல் நிலவுகிறது. இதற்கிடையே சீனாவைச் சேர்ந்த சிலர் தங்களை தைவான் நாட்டவர்களாக கூறிக்கொண்டு பிலிப்பைன்ஸிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். ஆனால் அங்குள்ள ஸ்ப்ட்ராட்லி தீவு (Spratly ... Read More
பிராங்க் வீடியோவால் வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்
நண்பர்கள் அல்லது சாலையில் செல்லும் பொது மக்களிடையே 'பிராங்க்' செய்து வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடும் போக்கு அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் சில நேரங்களில் விபரீதத்தை ஏற்படுத்திவிடும். அதுபோன்ற ஒரு வீடியோ ... Read More

