Tag: PMD
தனியார் பிணைமுறி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தை வெற்றி
தனியார் பிணைமுறி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளதோடு நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து விடுவிப்பது தொடர்பான அனைத்து பேச்சுவார்த்தைகளும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகவும், நாடு வங்குரோத்து நியைில் இருந்து விடுபட்டது தொடர்பான உத்தியோகபூர்வ அங்கீகாரம் கிடைத்தவுடன் நாட்டை ... Read More
இலங்கையின் வௌிநாட்டு தனியார் கடன் வழங்குநர்களுடன் கடன் மறுசீரமைப்பிற்கு கொள்கை ரீதியில் இணக்கம் !
2023 ஆம் ஆண்டு இறுதியில் காணப்பட்ட இலங்கையின் 1750 கோடி டொலர் தனியார் வணிகக் கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான இணக்கப்பாடு நேற்று (19) எட்டப்பட்டுள்ளது. சர்வதேச முதலீட்டாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் (Ad Hoc Group of ... Read More
தேசிய பாதுகாப்பு சபை ஜனாதிபதி தலைமையில் கூடியது
தேசிய பாதுகாப்பு சபை இன்று (19) காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது. எதிர்வரும் 2024 ஜனாதிபதித் தேர்தலை சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்துவதற்கு அவசியமான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பில் ... Read More
தெற்காசியாவின் மிகப்பெரிய வாகன ஒருங்கிணைப்பு தொழிற்சாலையை ஜனாதிபதி திறந்து வைத்தார்
நாட்டின் வாகன உற்பத்தித் துறையில் தனித்துவமான ஒரு திருப்புமுனையை குறிக்கும் வகையில், குளியாப்பிட்டிய வெஸ்டர்ன் ஓட்டோமொபைல் அசெம்ப்ளி பிரைவேட் லிமிடெட் (WAA) நவீன வாகனங்களை ஒருங்கிணைக்கும் தொழிற்சாலையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (17) ... Read More
நியாயமற்ற விசாரணையினால் கொல்லப்பட்ட ஹென்றி பெட்ரிஸுக்கு 109 ஆண்டுகளுக்குப் பிறகு மன்னிப்பு
இந்நாட்டில் 109 வருடங்களுக்கு முன்னர், பிரித்தானிய ஆட்சியாளர்களால் நியாயமற்ற விசாரணையின் பின்னர் கொல்லப்பட்ட கெப்டன் எட்வர்ட் ஹென்றி பெட்ரிஸுக்கு மரணத்திற்குப் பின் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 33(ஊ) உறுப்புரையின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் ... Read More
கண்டி பெண்கள் உயர்நிலைக் கல்லூரி மாணவிகள், ஜனாதிபதியை சந்தித்தனர்
கண்டி பெண்கள் உயர்நிலைக் கல்லூரியின் சுமார் 371 மாணவிகள் இன்று (11) களப்பயணம் மேற்கொண்டு, ஜனாதிபதி மாளிகைக்கு விஜயம் செய்தனர். பின்னர் ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்தபோது அவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்திக்கும் ... Read More
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான அறிவித்தல்
2025 ஆம் ஆண்டு அமுல்படுத்தப்படவுள்ள சம்பள அதிகரிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கவில்லை என வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்குப்புறம்பானவை என்பதோடு அதற்கான அனுமதி ஏற்கனவே கிடைத்துள்ளது. 2024 மே மாதம் 27 திகதியிட்ட எண் 24/பல்வகை ... Read More