Tag: POLICE

சாலையில் நடந்து சென்றவருக்கு அபராதம் விதித்த பொலிஸ்

Mithu- January 12, 2025

மத்தியப் பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில் நடந்த வினோத சம்பவம் இது. நடந்து சென்றபோது ஹெல்மெட் அணியாததற்காக ஒருவருக்கு ரூ.300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பன்னாவில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அஜய்கர் காவல் நிலையப் ... Read More

9983 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Mithu- December 30, 2024

கடந்த 24 மணித்தியாலங்களில் போக்குவரத்து விதிகளை மீறிய குற்றச்சாட்டில் எண்ணாயிரத்துக்கும் அதிகமானோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பண்டிகை காலத்தில் வீதி விபத்துக்களைக் குறைத்துக் கொள்ளும் நோக்கில் பொலிஸாரினால் விசேட போக்குவரத்து ... Read More

பஸ்களை சோதனையிட பொலிஸாரின் விசேட நடவடிக்கை

Mithu- December 30, 2024

நாடளாவிய ரீதியில் வாகன விபத்துக்களைக் குறைக்கும் வகையில் பொலிஸாரினால் விசேட போக்குவரத்து நடவடிக்கையொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறித் தொலைதூர பஸ் சாரதிகள் கவனக்குறைவாக வாகனம் செலுத்தும் விடயம் தொடர்பில் பிரதானமாக அவதானம் செலுத்தப்படவுள்ளதாக ... Read More

சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

Mithu- December 27, 2024

மதுபானம் அருந்திவிட்டு வாகனம் செலுத்தும் சாரதிகளின் அனுமதிப் பத்திரங்களை 12 மாதங்களுக்கு இடைநிறுத்தவும் அல்லது இரத்து ​செய்யுமாறு பொலிஸாரால் கோரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மதுபோதையில் வாகனம் செலுத்த வேண்டாம் என அனைத்து சாரதிகளையும் இலங்கை ... Read More

பொலிஸாரின் இடமாற்றம் ஒத்திவைப்பு

Mithu- December 27, 2024

2025ஆம் ஆண்டு தொடர்பான பொலிஸ் திணைக்களத்தின் வருடாந்த இடமாற்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவது ஆறு மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது. பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய இது தொடர்பான உத்தரவை கடந்த செவ்வாய்க்கிழமை பிறப்பித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. ... Read More

பாதாள உலக்குழுக்களிடமிருந்து பொலிஸாரின் கைகளுக்கும் பணம் செல்கிறது

Mithu- December 26, 2024

பாதாள உலகக்குழு மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தில் சம்பளம் பெறும் பொலிஸ் அதிகாரிகள் இருப்பதாக பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். இன்று (26) இடம்பெற்ற தனியார் ஊடக நிகழ்ச்சியில் ... Read More

இவரை கண்டால் உடன் அறிவிக்கவும்

Mithu- December 25, 2024

திருட்டுச் சம்பவங்கள் பலவற்றுடன்  தொடர்புடையதாக குறிப்பிடப்படும் சந்தேக நபரை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களை சம்மாந்துறை பொலிஸார் கேட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  பகுதியில் அண்மைக் காலமாக மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டிருந்தன. ... Read More