Tag: POLICE

ஜனாதிபதித் தேர்தல் கடமைகளுக்காக 54000 பொலிஸார்

Mithu- August 30, 2024

ஜனாதிபதித் தேர்தல் கடமைகளுக்காக 54,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக சமூக பொலிஸ், சுற்றுலா, முதலீடுகள் மற்றும் தேர்தல்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சங்க கரவிட்ட தெரிவித்துள்ளார். பொது பாதுகாப்பு அமைச்சில் ... Read More

இவரை கண்டால் உடன் அறிவிக்கவும்

Mithu- August 26, 2024

ஸ்ரீபுரவில் கடந்த 16ஆம் திகதி நபரொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேகநபரை கைது செய்ய இலங்கை பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேகநபர்கள் இருவர் T-56 ... Read More

பொலிஸால் பிரச்சினையா ? பொலிஸிற்கு அழைக்கவும்

Mithu- August 5, 2024

நகரப் போக்குவரத்துப் பிரிவில் பொலிஸ் உத்தியோகத்தர்களின் துன்புறுத்தல்கள் தொடர்பில் மக்கள் முறைப்பாடு செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக நகரப் போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, 011 243 3333 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்க முடியும். ... Read More

ஸ்பைடர்மேனுக்கு அபராதம் விதித்த பொலிஸார்

Mithu- July 25, 2024

டெல்லியில் ஆதித்யா என்ற 20 வயது இளைஞர் ஸ்பைடர்மேன் உடையணிந்து ஓடும் காரின் மேல் அமர்ந்து ஆபத்தான முறையில் அதனை ரீல்ஸ் எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இந்த வீடியோவிற்கு எதிர்ப்பு ... Read More

பல்கலைக்கழகத்தை சுற்றி பொலிஸ் பாதுகாப்பு

Mithu- June 24, 2024

பல்கலைகழகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பொலிஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. Read More

இலஞ்சம் கொடுக்க முற்பட்டவர் கைது

Mithu- June 14, 2024

போதை மாத்திரைகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களை விடுவிப்பதற்காக பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு 50,000 ரூபாய் இலஞ்சமாக வழங்க முற்பட்ட நபர் ஒருவர் நேற்று (13)  கைது செய்யப்பட்டதாக நாகொல்லாகம பொலிஸார் ... Read More

நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

Mithu- May 23, 2024

விசாக பூரணை தினத்தை முன்னிட்டு நாடாளாவிய ரீதியில் தோரணைகள், தானசாலைகள் உள்ளிட்ட சர்வமத நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதற்காக நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் ... Read More